வணக்கம் தம்பி எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் மிகவும் குறைவு எந்த தசா புத்தியில் எப்படிப்பட்ட கோச்சாரத்தில் மாரகம் ஏற்படும் என்பதை சொல்ல வேண்டுமானால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பேச வேண்டும் அப்போதுதான் ஒரு துளியாவது சொல்ல முடியும் அந்த சொற்பொழிவில் நான் கூறி இருக்கிறேன் எனக்கு நேரம் குறைவாக இருப்பதால் சொற்பொழிவின் கடைசியில் சில திசா புத்திகள் மாரக அமைப்புகளை சொல்லி இருக்கிறேன் இதற்கு என்று தனியாக ஒரு நூல் எழுத இருக்கிறேன் அது முழுக்க முழுக்க தசா புத்தி கோச்சாரம் அடிப்படையில் மாரகத்தை ஆராய்ச்சி செய்யும் நூல்
என்னதான் மரணத்தை ஜோதிடர் கணித்தாலும் முடிவு பிரம்மன் கையில், இது கலிகாலம் இந்த காலத்திற்க்கு ஏற்ப மரணத்தை கணிக்க வேண்டும் துவாபார காலத்து விதிகளை வைத்து நிர்ணயிக்க முடியாது என்பது என் கருத்து. லக்னம், லக்னாதிபதி, 8 ஆம் இடம், 8 ஆம் அதிபதி, சனி பகவான், மற்றும் 2,7,3,8,11 ஆம் இடங்களின் பலம் அந்த அதிபதிகளின் நிலை இவைகளை ஆராய்ந்தே மரணத்தை கணிக்க வேண்டும்.
ஐயா நீங்கள் வாழ்க்கையில் நேர்மையாக நடக்க வேண்டும் என்று உரையாற்றுகிறார்கள் ஒழிய ஒரு ஜாதகத்தில் அவனுடைய மார்க்கம் எப்போது என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் நீங்கள் பேசுவதெல்லாம் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதுதானே ஒழிய அவனுடைய வாழ்க்கை முடிவு எப்படி எப்போது எந்த திசையில் அமையும் என்ற விளக்கம் ஜோதிட ரீதியாக தர வேண்டுகிறேன் ஒரு மனிதன் நேர்மையோடு வாழ்கிறான் அனைத்திலும் சுகமாக இருக்கிறான் நல்ல குடும்பம் நல்ல வாழ்க்கை எல்லா வகையிலும் சிறப்பாக இருப்பினும் நடு வாங்குவதற்கு மரணம் அடைகிறான் என்றால் அவருடைய ஜாதக ரீதியாக காரணம் தெரிய வேண்டுமே ஒழிய அதை பற்றி விளக்க வேண்டுமே ஒழிய வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பது அனைவரும் கூறுகின்றனர் சன்னியாசி கூறுகிறார் பிரசங்கி கூறுகிறார் தங்களை போன்றவர்களும் கூறுகிறார் அதுபற்றியெல்லாம் அனைவரும் அறிந்த விஷயமாகவே இருக்கிறது மற்றவர்களும் இதையே கூறுகின்றார் ஒரு மனிதன் நேர்மையாக வாழ்ந்தால் எல்லாம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஜோதிட ரீதியாக ஒரு மனிதனுக்கு மாரகம் எப்போது காலம் வரும் நேரம் எப்பொழுது என்பதை விளக்க வேண்டுகிறேன்.
வணக்கம் தம்பி எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் மிகவும் குறைவு எந்த தசா புத்தியில் எப்படிப்பட்ட கோச்சாரத்தில் மாரகம் ஏற்படும் என்பதை சொல்ல வேண்டுமானால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பேச வேண்டும் அப்போதுதான் ஒரு துளியாவது சொல்ல முடியும் அந்த சொற்பொழிவில் நான் கூறி இருக்கிறேன் எனக்கு நேரம் குறைவாக இருப்பதால் சொற்பொழிவின் கடைசியில் சில திசா புத்திகள் மாரக அமைப்புகளை சொல்லி இருக்கிறேன் இதற்கு என்று தனியாக ஒரு நூல் எழுத இருக்கிறேன் அது முழுக்க முழுக்க தசா புத்தி கோச்சாரம் அடிப்படையில் மாரகத்தை ஆராய்ச்சி செய்யும் நூல்
கிரகங்கள் கட்டத்தில் சரியில்லாத நிலை இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும் ஐயா
என்னதான் மரணத்தை ஜோதிடர் கணித்தாலும் முடிவு பிரம்மன் கையில், இது கலிகாலம் இந்த காலத்திற்க்கு ஏற்ப மரணத்தை கணிக்க வேண்டும் துவாபார காலத்து விதிகளை வைத்து நிர்ணயிக்க முடியாது என்பது என் கருத்து.
லக்னம், லக்னாதிபதி, 8 ஆம் இடம், 8 ஆம் அதிபதி, சனி பகவான், மற்றும் 2,7,3,8,11 ஆம் இடங்களின் பலம் அந்த அதிபதிகளின் நிலை இவைகளை ஆராய்ந்தே மரணத்தை கணிக்க வேண்டும்.
ஐயா நீங்கள் வாழ்க்கையில் நேர்மையாக நடக்க வேண்டும் என்று உரையாற்றுகிறார்கள் ஒழிய ஒரு ஜாதகத்தில் அவனுடைய மார்க்கம் எப்போது என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் நீங்கள் பேசுவதெல்லாம் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதுதானே ஒழிய அவனுடைய வாழ்க்கை முடிவு எப்படி எப்போது எந்த திசையில் அமையும் என்ற விளக்கம் ஜோதிட ரீதியாக தர வேண்டுகிறேன் ஒரு மனிதன் நேர்மையோடு வாழ்கிறான் அனைத்திலும் சுகமாக இருக்கிறான் நல்ல குடும்பம் நல்ல வாழ்க்கை எல்லா வகையிலும் சிறப்பாக இருப்பினும் நடு வாங்குவதற்கு மரணம் அடைகிறான் என்றால் அவருடைய ஜாதக ரீதியாக காரணம் தெரிய வேண்டுமே ஒழிய அதை பற்றி விளக்க வேண்டுமே ஒழிய வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பது அனைவரும் கூறுகின்றனர் சன்னியாசி கூறுகிறார் பிரசங்கி கூறுகிறார் தங்களை போன்றவர்களும் கூறுகிறார் அதுபற்றியெல்லாம் அனைவரும் அறிந்த விஷயமாகவே இருக்கிறது மற்றவர்களும் இதையே கூறுகின்றார் ஒரு மனிதன் நேர்மையாக வாழ்ந்தால் எல்லாம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஜோதிட ரீதியாக ஒரு மனிதனுக்கு மாரகம் எப்போது காலம் வரும் நேரம் எப்பொழுது என்பதை விளக்க வேண்டுகிறேன்.
புளுகு கும்பல்
திருட்டு கும்பல்
மானங்கெட்ட ஈனப்பயல்கள்
வழ வழன்னு பேசாதிங்க